3 IAS officers transferred - Tamil Nadu government order
3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மைதிலி கே.ராஜேந்திரன் அரசின் கூடுதல் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கலை மற்றும் கலாச்சாரத்துறை ஆணையராக ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக மேலான் இயக்குனராக ஜெகநாதன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யட்டுள்ளார்.
