திருப்பரங்குன்றம் தொகுதி 10 மணி நிலவரம் – 3வது சுற்று அதிமுக முன்னிலை
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3வது சுற்றில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
அதிமுக 14,401, திமுக 10,398, தேமுதிக 253, பாஜக 169, மற்றவை 84 வாக்குகள் பெற்றுள்ளன. இதில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
