Asianet News TamilAsianet News Tamil

வீரமிக்க செயல்!! கொள்ளையர்களை விரட்டிய தம்பதிகளுக்கு அமிதாப் பாராட்டு ..

கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகளை பாலிவுட்  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் .

amithab batchan congratulates aged couples
Author
India, First Published Aug 13, 2019, 5:18 PM IST

கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகளை பாலிவுட்  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் .amithab batchan congratulates aged couples

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்யாணி புரத்தில் வயதான தம்பதி இருக்கும் வீட்டில் கொள்ளையர்கள் அருவாளோடு புகுந்தனர் . எனினும் பயம் கொள்ளாத அந்த தம்பதி கொள்ளையர்களை அடித்து விரட்டினர் . இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .amithab batchan congratulates aged couples

இந்த நிலையில் தான் பாலிவுட்  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அந்த காணொளியை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் .அதை வீரமிக்க செயல் என பாராட்டியுள்ளார் . அதனை பலர் பகிர்ந்து வருகின்றனர் . 

Follow Us:
Download App:
  • android
  • ios