உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக, கலைஞரின் மகனாக, கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உத்தரவிடுங்கள், உங்களுக்காகஎந்நாளும்உழைப்போம். உங்களில்ஒருவனாக, உங்கள்சகோதரனாக, கலைஞரின்மகனாக, கடமைஒன்றைமட்டுமேவாழ்க்கைலட்சியமாகக்கொண்டஒருவனாகச்செயல்படும்நான்உங்களுக்குஉறுதியளிக்கிறேன்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் அதிமுக-வுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளையுடன் பிரச்சாரம் ஓய்வதால், திமுக வேட்பாளர்களுக்காக அமைச்சர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். இதுவரை பிர்ச்சார களத்திற்கு வராத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது. உள்ளாட்சித்தேர்தல்களத்தில்வாக்களிக்கத்தயாராகஇருக்கும்மக்களுக்குவணக்கம்.சட்டப்பேரவைத்தேர்தலில்நல்லாட்சிமலரவேண்டும்என்றுதிமுககூட்டணிக்குவாக்களித்தீர்கள். உள்ளாட்சியிலும்நல்லாட்சிமலரதிமுகவிற்கும்கூட்டணிக்கட்சிகளுக்கும்ஆதரவளிக்கவேண்டும்.

கடந்தசட்டப்பேரவைத்தேர்தலில்எங்கள்மீதுநம்பிக்கைவைத்துநீங்கள்வாக்குகளைவழங்கினீர்கள். உங்களால்முதல்வராகப்பொறுப்பேற்றதுமுதல்இன்றுவரைநாள்தோறும்உங்களுக்காகஉழைத்துக்கொண்டிருக்கிறேன். தேர்தலுக்குமுன்பாகஅளித்தவாக்குறுதிகளைஒவ்வொன்றாகநிறைவேற்றிவருகிறோம். பெண்களுக்குநகரப்பேருந்துகளில்இலவசப்பயணம், குடும்பஅட்டைதாரர்களுக்குரூ.4 ஆயிரம்நிவாரணம், 14 வகையானமளிகைப்பொருட்கள், ஆவின்பால்விலைரூ.3 குறைப்பு, பெட்ரோல்விலைரூ.3 குறைப்பு, தமிழ்நாட்டுவரலாற்றிலேயேமுதல்முறையாகவேளாண்மைக்குத்தனிநிதிநிலைஅறிக்கைதாக்கல், கூட்டுறவுசங்கங்கள்மூலமாகமகளிர்சுயஉதவிக்குழுக்களுக்குவழங்கப்பட்டகடன்ரத்து, தொடக்கவேளாண்மைக்கூட்டுறவுசங்கங்கள்மூலமாகவழங்கப்பட்டஐந்துசவரனுக்குஉட்பட்டதங்கநகைக்கடன்தள்ளுபடி, ஊரகப்பகுதிகளில்அண்ணாமறுமலர்ச்சிதிட்டம், கிராமப்பகுதிகளைமேம்படுத்தநமக்குநாமேதிட்டத்தைப்புதுப்பிக்கஉள்ளோம், ’வரும்முன்காப்போம்திட்டம்’, ’மக்களைத்தேடிமருத்துவம்திட்டம்மூலம்பொங்கலுக்குள்ஒருகோடிபேருக்குசிகிச்சைஅளிக்கதிட்டம்என்பனபோன்றஏராளமானவாக்குறுதிகள்நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆட்சிக்குவந்தநான்கேமாதத்தில்இதைச்செய்துகொடுத்திருக்கிறோம்என்பதுதான்திமுகவின்தனித்தன்மை. பத்தாண்டுகாலம்ஒருகட்சிஆட்சியில்இருந்தது. ஆனால்அவர்கள்இரண்டுதேர்தலின்போதும்கொடுத்தவாக்குறுதியை 10 ஆண்டுகளாகநிறைவேற்றவில்லை. ஆனால்நாங்கள்அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளைநிறைவேற்றிவிட்டோம். அதுவும் 4 மாதங்களில்நிறைவேற்றியஅரசுஇந்தியாவிலேயேதிமுகஅரசாகமட்டும்தான்இருக்கமுடியும். இத்தகையவிவேகமும்பொறுப்புணர்வும்அக்கறையும்கொண்டஅரசுக்குமக்களாகியநீங்கள்தொடர்ந்துஆதரவுதரவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்.

கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவால் திமுக உடன்பிறப்புகள், வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வரின் வீடியோ உள்ளாட்சியில் வெற்றியை பெற்றுத்தரும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.