இயக்குனர், நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட சீமானின் ஜிம்  ஒர்கவுட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனராக அனைவராலும் சீமான் அறியப்பட்டாலும், தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இவரின் கட்சியினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் இந்த ஜிம் ஒர்கவுட் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி, சிலர் மத்தியில் பாராட்டை பெற்று வந்தாலும், வழக்கம் போல் நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.