ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016ம் ஆண்டு முதல் ஏ.ஐ.ஐ.பி. வங்கி நிதியுதவி அளித்து வருகிறது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016ம் ஆண்டு முதல் ஏ.ஐ.ஐ.பி. வங்கி நிதியுதவி அளித்து வருகிறது.
சென்னை மெட்ரோ திட்டப்பணிகளுக்கு ரூ. 2,650 கோடி கடன் வழங்க ஆசியஉள்கட்டமைப்புவங்கிஒப்புதல்அளித்துள்ளது. கடந்தஆகஸ்ட்மாதம்தெற்குமற்றும்தென்கிழக்குஆசியா, ஆசியஉள்கட்டமைப்புமுதலீட்டுவங்கியின்முதலீட்டுசெயல்பாடுகளுக்கானதுணைத்தலைவா்டி.ஜே.பாண்டியன்சென்னைவந்திருந்தார். அப்போதுசென்னைமெட்ரோரயில்திட்டம்மற்றும்அதன்வசதிகள்குறித்துஆய்வுசெய்தார்.ஆய்விற்குபிறகுமுதல்வர்ஸ்டாலின், நிதியமைச்சர்பழனிவேல்தியாகராஜன்ஆகியோரைசந்தித்துபேசினார்.

இந்தநிலையில், சென்னைமெட்ரோரயில்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.2,650 கோடிகடன்வழங்கஆசியஉள்கட்டமைப்புவங்கிஒப்புதல்அளித்துள்ளது. சென்னைபோக்குவரத்துமெட்ரோவின்உயர்தரஉள்கட்டமைப்பைமேம்படுத்தவேகடன்வழங்கப்படுவதாகஏஐஐபிவங்கிதுணைத்தலைவர்பாண்டியன்தெரிவித்துள்ளார். ஆசியபசிபிக்பிராந்தியத்தில்உள்கட்டமைப்புகளைமேம்படுத்த 2016ம்ஆண்டுமுதல்ஏஐஐபிவங்கிநிதியுதவிஅளித்துவருகிறது. அந்த வகையில் ஏ.ஐ.ஐ.பி. வங்கி இதுவரை 28 திட்டங்களுக்குஇந்தியாவில்கடன்வழங்கிஇருக்கிறது.
