பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வருவது ஏன்?
பொங்கல் பண்டிகை என்றாலே அறுசுவை உணவு தான் நினைவுக்கு வரும். குறிப்பாக, சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் இரண்டும் முக்கியமானவை. ஆனால், பொங்கல் சாப்பிட்டவுடன் பலருக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறதே, ஏன்? இதற்கு பல காரணங்கள் உள்ளன. பொங்கலில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் சுரப்பு அதிகமாகி, மூளைக்கு செல்லும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலத்தின் அளவு கூடுக...
Latest Updates on eating pongal cause sleep
- All
- NEWS
- PHOTO
- VIDEO
- WEBSTORY
No Result Found