நடிகை ரம்பா
நடிகை ரம்பா, 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கவர்ச்சியான தோற்றம் மற்றும் சிறந்த நடனத் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தொடையழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். உள்ளத்தை அள்ளித்தா, வி.ஐ.பி, அருணாச்சலம் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது கனடாவில் தனது ...
Latest Updates on Actress Rambha
- All
- NEWS
- PHOTOS
- VIDEO
- WEBSTORY
No Result Found