you know how ipl team making money? here all the truth comes out just watch
ஐபிஎல் மேட்சில் எப்படி சம்பாதிக்கிறது..? ஒவ்வொரு அணிக்கும் எப்படி பணம் கிடைக்கிறது... இதனால் லாபமா அல்லது நஷ்டமா..?
ஐபிஎல் உருவானதா கதை எப்படி..? எதற்காக உருவாக்கப்பட்டது..? இந்த விளையாட்டுக்கு ஸ்பான்சர் கொடுத்தது யார் ..? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்..?
மற்ற பிராண்டுகள் விளம்பரம் செய்வதன் மூலம் எப்படி ஐபிஎல் விளையாட்டு போட்டிகளுக்கு பணம் கிடைக்கிறது..?
டிக்கெட் விற்பது முதல்.. டி சர்ட் கதை வரை உங்களுக்காக ....
புரிந்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேகமான வீடியோ இதோ...!
