பாகிஸ்தானின் இரண்டு சிறுவர்கள், வாசிம் அக்ரம் மற்றும் வார்னேவையே தங்களது பவுலிங்கால் மிரட்டியுள்ளனர்.

ஹசன் அக்தர் என்ற 6 வயது சிறுவன் மிகத்துல்லியமாகவும் வேகப்பந்து வீசிய வீடியோ கடந்த ஜனவரி மாத கடைசியிலிருந்து டுவிட்டரில் வைரலானது.

I just recieved this video and don’t know about this brilliant kid, want to know your thoughts abt this terrific bowling. @wasimakramlive @shoaib100mph @iramizraja @SAfridiOfficial pic.twitter.com/8JPRQNHlfj
— Faizan Ramzan (@faizanramzank) February 27, 2018

அந்த வீடியோவை பார்த்த வாசிம் அக்ரம், அந்த சிறுவனின் பவுலிங் திறமையை டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.

Where is this boy??? We have serious talent flowing through the veins of our nation and no platform for these kids to be discovered. It’s time we do something about it #TheFutureOfCricketIsWithOurYouth https://t.co/ybzd5ASeTx
— Wasim Akram (@wasimakramlive) February 28, 2018

வாசிம் அக்ரமையே வேகப்பந்து வீச்சில் மிரட்டிய அந்த சிறுவனுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள், குட்டி வாசிம் அக்ரம் என பெயரிட்டுள்ளனர். அந்த சிறுவன் பந்து வீசும் ஸ்டைல், வாசிம் அக்ரமை போன்றே இருக்கிறது. தற்போது அந்த சிறுவனுக்கு வாசிம் அக்ரம் பயிற்சியளித்து வருகிறார்.

Really enjoyed myself spending quality time with Hasan, young sensation from Chichawatni . Unbelievable skills at his age remember that he is only six and a half. #brightfuture pic.twitter.com/MDqYS3NJUZ
— Wasim Akram (@wasimakramlive) March 26, 2018

அதேபோல், பாகிஸ்தானின் குவெட்டா நகரை சேர்ந்த மற்றொரு சிறுவன் அலி மிகால் கான். இந்த சிறுவன் ஸ்பின் பவுலிங்கில் மிரட்டுகிறார். இந்த சிறுவனுக்கு ஜூனியர் ஷேன் வார்னே என பெயரிட்டுள்ளனர். இந்த சிறுவன் லெக் ஸ்பின் போடும் விதம், மிகப்பெரிய லெக் ஸ்பின்னர்களையே கவர்ந்துவிடும்.

#ShaneWarne's replica in #Quetta....six year old #AliMekail plays cricket....and successfully copies #Shane Warne while bowling pic.twitter.com/MRTMhgdkQi
— Syed Ali Shah (@alishahjourno) March 24, 2018

இந்த சிறுவன் ஸ்பின் பவுலிங் போட்டும் வீடியோவை டுவிட்டரில் பார்த்த ஷேன் வார்னே, அந்த சிறுவனை புகழ்ந்துள்ளார்.

Absolutely fantastic, blown away on how good the ball comes out of your hand, especially at the age of only 6 - well done and keep up the great work. One tip - get that bowling arm a little higher ! https://t.co/54A9DgrL6H
— Shane Warne (@ShaneWarne) March 25, 2018