virat said about his wife first time

மனைவியை பற்றி வாய் திறந்தார் விராட்..!

கிரிக்கெட் உலகில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் பல சாதனை வீரர்களின் சாதனைய கூட பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்துக் கொண்டிருக்கிறார் விராட் கோலி

இந்நிலையில் தனது வெற்றிக்கு காரணம் பற்றி பேசிய விராட்" தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்.

ரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது. எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார்.

எனவே என்னுடைய வெற்றியில் அவருக்கு முழு பங்கு உள்ளது என்றும், திருமணத்திற்கு முன்பாக பல விமர்சனங்களை சந்தித்தார் அனுஷ்கா ஷர்மா.ஆனால் தற்போது என்னுடைய வெற்றிக்கு காரணமாக அவர் உள்ளார் என தெரிவித்து உள்ளார்.