பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையும்  நிலையில், கடைசி நாளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவருகின்றனர். 10,000மீ நடை போட்டியில், இந்தியாவின் சந்தீப் குமார் 38 நிமிடம் 42.33 வினாடிகளில் 10,000மீ தொலைவை கடந்து வெண்கலம் வென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred