பயிற்சியிலேயே வெறித்தனமா அடிக்கும் தல!! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்க தயாராகும் இந்தியா.. வீடியோ

First Published 20, Oct 2018, 5:00 PM

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 
 

loader