india newzealnad third one day match
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் உள்ளன.
மூன்றாவது ஒருநாள் போட்டி, கான்பூரில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவாண் ஆகியோர் அதிரடியாக ஆடத் தொடங்கினர்.
சவுதி வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து தவாண் வெளியேறினார்.
ரோஹித் சர்மாவும் கேப்ட விராட் கோலியும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளது.
