harthick pandiya snaps came in international journal boook

இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான்களின் பட்டியலில் தற்போது ஹர்திக்பாண்டியா முக்கிய இடத்தை பிடித்துள்ளார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2015 ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம்பெற்றவர் தான் ஹர்த்திக் பாண்டியா....பின்னர் இரண்டே வருடத்தில் இந்திய அணிக்கு தகுதி பெற்றார் என்றால் பாருங்களேன்...

😏on the front of The Man @TheWeekLivepic.twitter.com/vDfKDIjsQ5

— hardik pandya (@hardikpandya7) November 29, 2017

ஒருநாள், டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத கிரிக்கெட் ஜாம்பாவானாக உள்ளார் 
இதனை தொடர்ந்து உலக அளவில் பிரபலம் அடைந்துள்ள ஹர்திக் பாண்டியா, சர்வதேச அளவில் உள்ள மிக பிரபலமான இதழ்களில் வெளிவர துவங்கி உள்ளார்.

Thank you @SIIndiaTweets

Happy to be named among India's most stylish athletes. 😎 pic.twitter.com/1xyupdz8dJ

— hardik pandya (@hardikpandya7) November 28, 2017

இதற்கு முன்னதாக விராட்கோலியும் இதே போல் பல பத்திரிக்கையில் இடம் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

Thank you @SIIndiaTweets

Happy to be named among India's most stylish athletes. 😎 pic.twitter.com/1xyupdz8dJ

— hardik pandya (@hardikpandya7) November 28, 2017

MAXIM STEED,THE SPORTS ILLUSTRATED, THE WEEK MAN, உள்ளிட்ட பத்திரிக்கைகள் ஹர்திக் பாண்டியாவின் அழகான போட்டோவை வெளியிட்டு உள்ளது