இந்திய  அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தல தோனி. தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி வீடியோ எடுக்க,கட்டிடத்தில் மேல் ஓர் விளம்பில் நின்றுக்கொண்டு  வீடியோ எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்ற தல தோனியை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்ள,அனைவருடன் சேர்ந்து வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார்.

 

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் தோனியை புகழ்ந்து தள்ளுகின்றனர்.இதேபோன்று இதற்கு முன்னதாக,பெண் போன்று நீண்ட முடியை  வைத்துகொண்டு ஒரு விதமான  நடனத்தை  ஆடி  அதனை  வெளியிட்டு இருந்தார்.

இந்த இரண்டு வீடியோவும் மக்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது