Asianet News TamilAsianet News Tamil

நீங்க கேட்ச்சை விட்டுட்டு, பவுலர்களை குறை சொல்லாதீங்க!! தோனியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

cricket fans criticized dhoni for blaming bowlers for failure against rr
cricket fans criticized dhoni for blaming bowlers for failure against rr
Author
First Published May 12, 2018, 11:37 AM IST

சென்னை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

177 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 95 ரன்களுடன் கடைசிவரை பட்லர் ஆட்டமிழக்கவில்லை.

ஆனால் பட்லர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தோனி தவறவிட்டார். ஜோஸ் பட்லர், 80 ரன்கள் எடுத்திருந்தபோது பிராவோ வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தை ஸ்கூப் ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் தோனி தவறவிட்டார். பெரும்பாலும் விக்கெட்டுக்கான எந்த வாய்ப்பையும் தவறவிடாத தோனி, நெருக்கடியான நேரத்தில் முக்கியமான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதன் விளைவாக கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றிய பறித்த பட்லர், கூடுதலாக 15 ரன்களையும் சேர்த்தார்.

cricket fans criticized dhoni for blaming bowlers for failure against rr

போட்டி முடிந்ததும் பேசிய தோனி, 176 என்பது நல்ல ஸ்கோர் தான். வெற்றியடைய போதுமான ரன் தான். ஆனால் பவுலர்கள் திட்டமிட்டபடி சரியாக பந்துவீசவில்லை. பவுலர்களின் சொதப்பல்தான் தோல்விக்குக் காரணம் என தெரிவித்தார்.

தோனியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் மறுத்து பதிவிட்டுவருகின்றனர். பட்லரின் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டு விட்டு பவுலர்களை குறைசொல்வதா? என தோனியை விமர்சித்து வருகின்றனர்.

Dhoni blaming the bowlers but he himself dropped a catch of Jos Buttler. #RRvCSK #IPL
— IPL Fever (@PeterParker7194) May 11, 2018

#RRvCSK poor captaincy from dhoni leads csk to lose
He played slow with bat
He dropped the catch of buttler
He didn't complete the quota of spinners
He gave 2nd last over to Willey so was already expensive

Drop sam-billings & bring the team when csk played against rcb pic.twitter.com/DpbSoAcjTW
— Google Man (@Jaykumaar_) May 11, 2018

#RRvCSK #RRvsCSK #CSKvRR  #dhoni #buttler
As usual dhoni blamed bowlers for the defeat. But he didn't speak about buttlers dropped catch by him..😁😋
— Rational Indian (@Desirational) May 11, 2018

Buttler catch behind the stumps was the game changer.. Dhoni missed it.. Poor fielding including Dhoni too
— DINESH VenkatRamaN (@dinesh_actor) May 11, 2018

Follow Us:
Download App:
• android
• ios