காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் 17.03 மீ தூரம் கடந்து இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கம் வென்றார். அதே போட்டியில் 17.02 மீ தூரம் கடந்த இந்தியாவின் அபுபக்கர் வெள்ளி வென்றார். டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய 2 பதக்கங்களையுமே இந்திய வீரர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.