கோவ்லூன்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, கோவ்லூன் நகரில் தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் இன்று களம் இறங்குகிறார்கள்.

சீன ஓபன் பேட்மிண்டனில் வாகை சூடிய சிந்து முதல் சுற்றில் சுசான்டோவை (இந்தோனேஷியா) சந்திக்கிறார். சாய்னா நேவால் தனது முதல் சவாலை தாய்லாந்தின் போர்ன்டிப்புடன் தொடங்குகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாய், அஜய் ஜெயராம், சாய் பிரனீத் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.