Asianet News TamilAsianet News Tamil

விஜய் ஹசாரே டிராபி: காலிறுதி போட்டி விவரங்கள்.. தமிழ்நாடு அணி யாரை எதிர்கொள்கிறது..?

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி சுற்று போட்டி விவரங்களை பார்ப்போம்.  
 

vijay hazare trophy quarter final matches schedule
Author
First Published Nov 27, 2022, 10:40 PM IST

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் அசாம் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக முன்னேறின.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதிய போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான போட்டியில் உத்தர பிரதேச அணியும், ஜார்கண்ட்டுக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணியும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறின.

இந்தியா பாகிஸ்தானுக்கு வரலைனா, நாங்களும் இந்தியா வரமாட்டோம்! ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு கம்பீரின் ரியாக்ஷன்

4 காலிறுதி போட்டிகளுமே நாளை(நவம்பர் 28) நடக்கின்றன. காலிருதி போட்டியில் தமிழ்நாடு அணி சௌராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது. காலிறுதி போட்டி விவரங்கள் இதோ..

1. பஞ்சாப் - கர்நாடகா 
நரேந்திர மோடி ஸ்டேடியம் - அகமதாபாத்

2. மகாராஷ்டிரா - உத்தர பிரதேசம்
நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானம் - அகமதாபாத்

3. அசாம் - ஜம்மு காஷ்மீர்
குஜராத் காலேஜ் மைதானம் - அகமதாபாத்

உலக கோப்பையை ஜெயிக்கணும்னா ஐபிஎல்லில் ஆடாதீங்க..! ஒரே போடாய் போட்ட ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர்

4. தமிழ்நாடு - சௌராஷ்டிரா
ஜிஎஸ் படேல் ஸ்டேடியம் - நாடியாட். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios