ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன். 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. 

ஐபிஎல் 2020க்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 338 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். இந்த ஏலத்தில், அதிக டிமாண்ட் உள்ள மற்றும் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள டாப் 10 வீரர்களை பார்ப்போம்.

1. பாட் கம்மின்ஸ் - ரூ.2 கோடி(அடிப்படை விலை)

2. க்ளென் மேக்ஸ்வெல் - ரூ.2 கோடி(அடிப்படை விலை)

3. இயன் மோர்கன் - ரூ.1.5 கோடி (அடிப்படை விலை)

4. கிறிஸ் லின் - ரூ.2 கோடி (அடிப்படை விலை)

5. ஜேசன் ராய் - ரூ.1.5 கோடி (அடிப்படை விலை)

6. ஆரோன் ஃபின்ச் - ரூ.1 கோடி (அடிப்படை விலை)

7. டாம் பாண்ட்டன் - ரூ.1 கோடி (அடிப்படை விலை)

8. ஷிம்ரான் ஹெட்மயர் - ரூ.50 லட்சம் (அடிப்படை விலை)

9. ரோஹன் கடம்(கர்நாடக வீரர்) - ரூ.20 லட்சம் (அடிப்படை விலை)

10. சாய் கிஷோர்(தமிழ்நாடு ஸ்பின்னர்) - ரூ.20 லட்சம் (அடிப்படை விலை)