இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான புதிய கேப்டனாக தசுன் ஷனாகா நியமிக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இங்கிலாந்தில் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறிய டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், குணதிலகா ஆகிய மூவருக்கும் இந்தியாவுக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இலங்கை ஒருநாள் அணி:

தசுன் ஷனாகா(கேப்டன்), தனஞ்செயா டி சில்வா(துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, வஹிந்து ஹசரங்கா, ஆஷென் பண்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்‌ஷன், சண்டாகன், அகிலா தனஞ்செயா, ஷிரான் ஃபெர்னாண்டோ, தனஞ்செயா லக்‌ஷன், இஷான் ஜெயரத்னே, பிரவீன் ஜெயவிக்ரமா, அசிதா ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, இசுரு உடானா, குசால் பெரேரா(நீக்கப்பட்டவர்), பினுரு ஃபெர்னாண்டோ(நீக்கப்பட்டவர்).