Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் இதோ...!

நாளை மறுநாள் வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடங்க உள்ள நிலையில், 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.
 

Here is the list of players who have been included in the 10 teams participating in IPL 2023
Author
First Published Mar 29, 2023, 1:31 PM IST

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் திருவிழாவின் 16ஆவது சீசன் நாளை (31 ஆம் தேதி) மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரின் முதல் சீசனில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

முதல் போட்டி:

மார்ச் 31 ஆம் தேதி நாளை மாலை 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் தொடங்க உள்ளது. இதில், பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரீனா கைஃப், டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டு டான்ஸ் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆரம்பம் - முடிவு:

நாளை மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் திருவிழா வரும் மே 28 ஆம் தேதி வரையில் நடக்கிறது. மே 21 ஆம் தேதி நடக்கும் கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் குவாலிஃபையர் சுற்றிலும், அடுத்த 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் எலிமினேட்டர் போட்டியிலும் மோதும். இதில், தோல்வியுறும் அணி வெளியேறும், வெற்றி பெற்ற அணி முதல் குவாலிஃபையர் சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் 2ஆவது எலிமினேட்டர் சுற்றில் மோதும். அப்படி வெற்றி பெறும் அணி முதல் குவாலிஃபையர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். இந்தப் போட்டி வரும் மே 28 ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10 அணிகள்:

மும்பை இந்தியன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அணிகளின் ஹோம் மைதானங்கள்:

மும்பை இந்தியன்ஸ் - வான்கடே ஸ்டேடியம்
சென்னை சூப்பர் கிங்ஸ் - எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஈடான் கார்டன்ஸ் மைதானம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்
ராஜஸ்தான் ராயல்ஸ் - சவாய் மான்சிங் ஸ்டேடியம்
குஜராத் டைட்டன்ஸ் - நரேந்திர மோடி ஸ்டேடியம்
பஞ்சாப் கிங்ஸ் - பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் பிந்த்ரா ஸ்டேடியம்
டெல்லி கேபிடல்ஸ் - அருண் ஜெட்லி ஸ்டேடியம்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - எம் சின்னசாமி ஸ்டேடியம்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், அர்ஜூன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது அர்ஷத் கான், திலக் வர்மா, ராமன்தீப் சிங், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், குமார் கார்த்திகேயா சிங், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், பியூஸ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஷாம்ஸ் முலானி, ஜேஷன் பெஹ்ரெண்டாஃர்ப், நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ராகவ் கோயல், டுயன் ஜான்சென்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்: 

எம் எஸ் தோனி, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா.

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் திவேடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாத் , ஆர்.சாய் கிஷோர், நூர் அகமது, கேன் வில்லியம்சன், ஒடியன் ஸ்மித், கேஎஸ் பரத், ஷிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோசுவா லிட்டில், மோஹித் சர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்:

விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல்,  வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, ரஜத் படிதார், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா,  சித்தார்த் கவுல், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மைக்கேல் பிரேஸ்வெல், மனோஜ் பந்தகே, ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:

ஷிகர் தவான், ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் , சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோஹித் ரதீ, சிவம் சிங்.

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்:

டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, லுங்கி நிகிடி, முஸ்தபிசுர் ரஹ்மான், அமான் , குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், இஷாந்த் ஷர்மா, ஃபில் சால்ட், முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், கே.சி கரியப்பா, ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிஃப், முருகன் அஷ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பி ஏ, ஜோ ரூட்.

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்ஷர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, லுங்கி நிகிடி, முஸ்தபிசுர் ரஹ்மான், அமான் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், இஷாந்த் ஷர்மா, ஃபில் சால்ட், முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்:

அப்துல் சமாத், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, 
டி. நடராஜன், புவனேஷ்வர் குமார், எய்டன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், கிளென் பிலிப்ஸ்,  ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசன், அடில் ரஷித், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர யாதவ் சிங், மயங்க் டாகர்,  நிதிஷ் குமார் ரெட்டி, அகீல் ஹூசைன், அன்மோல்பிரீத் சிங்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, குர்ணல் பாண்டியா, ஆவேஷ் கான், மார்க் வூட், கிருஷ்ணப்ப கௌதம், மனன் வோஹ்ரா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், கரண் ஷர்மா, மயங்க் யாதவ், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக், 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:

நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், என்.ஜெகதீசன், வைப் ஜகதீசன், சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ், மந்தீப் சிங், ஷாகிப் அல் ஹசன்.

Follow Us:
Download App:
  • android
  • ios