Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 2020: சிஎஸ்கே போட்டிகளின் முழு விவரம்

ஐபிஎல் 13வது சீசனுக்கான போட்டி கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில்,  சிஎஸ்கே அணியின் போட்டி விவரங்கள் இதோ...

chennai super kings matches full schedule list of ipl 2020
Author
India, First Published Feb 16, 2020, 12:10 PM IST

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. ஐபிஎல் 13வது சீசனுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

ஐபிஎல் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நடக்கிறது. முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே தான். முதல் போட்டியிலேயே நான்கு முறை டைட்டிலை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் 3 முறை டைட்டிலை வென்ற சிஎஸ்கே அணிகளுக்கு இடையே என்பதால், ரசிகர்கள் உற்சாகத்திலும் பெரும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 

chennai super kings matches full schedule list of ipl 2020

மார்ச் 29 - மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே - மும்பை வான்கடே மைதானம்

ஏப்ரல் 2- சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சிதம்பரம் ஸ்டேடியம்

ஏப்ரல் 6 - கேகேஆர் vs சிஎஸ்கே - கொல்கத்தா ஈடன் கார்டன்

ஏப்ரல் 11 - சிஎஸ்கே vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை 

ஏப்ரல் 13 - டெல்லி கேபிடள்ஸ் vs சிஎஸ்கே - டெல்லி

ஏப்ரல் 17 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சிஎஸ்கே - மொஹாலி

ஏப்ரல் 19 -  சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -  சென்னை

ஏப்ரல் 24 - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை

ஏப்ரல் 27 -  சிஎஸ்கே vs ஆர்சிபி -  சென்னை

chennai super kings matches full schedule list of ipl 2020

ஏப்ரல் 30 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சிஎஸ்கே - ஹைதராபாத்

மே 4 -  ராஜஸ்தான் ராயல்ஸ் vs  சிஎஸ்கே -  ஜெய்ப்பூர்

மே 7 - சிஎஸ்கே vs  கேகேஆர்  -  சென்னை

மே 10 - சிஎஸ்கே vs  டெல்லி கேபிடள்ஸ் - சென்னை

மே 14 - ஆர்சிபி vs  சிஎஸ்கே - பெங்களூரு

Also Read - ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்த இந்திய வீரர்.. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இணைகிறார்

சிஎஸ்கே அணி:

தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), டெய்னா, டுப்ளெசிஸ், ஜடேஜா, பிராவோ, கேதர் ஜாதவ், அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், தீபக் சாஹர், கேஎம் ஆசிஃப், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், முரளி விஜய், மிட்செல் சாண்ட்னெர், நாராயண் ஜெகதீஷன், ருதுராஜ் கெய்க்வாட், மோனுசிங், இங்கிடி, பியூஷ் சாவ்லா, சாம் கரன், ஹேசில்வுட், சாய் கிஷோர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios