இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா அல்லது கெட்டதா என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம்.
கனவு என்பது இந்த உலகில் உள்ள அனைவருக்குமே பொதுவான நிகழ்வு. அவ்வப்போது நமது ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளாக வெளிப்படுகின்றன. ஒரு சம்பவத்தின் அல்லது ஆசையின் அல்லது உணர்வின் நிகழ்வாகவும் கனவு இருக்கலாம். சிலருக்கு புதிது புதிதாக கனவு வரும். சிலருக்கு கெட்ட கனவுகள் வரும். எனினும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. பெரும்பாலும், நம்முடைய மறைந்த முன்னோர்கள் தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா என யாராவது ஒருவர் நம் கனவில் வருவார்கள். அப்படி இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா அல்லது கெட்டதா என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம். பொதுவாக இறந்தவர்கள் கனவில் வந்தால் நம்மிடம் எதையோ சொல்லப்போகிறார்கள் என்று அர்த்தம்.
துக்கம்மற்றும்தீர்க்கப்படாதஉணர்ச்சிகள் காரணமாகவும் இறந்தவர்கள் கனவில் வரலாம். ஒருநபரிடம்விடைபெறுவதற்கானவாய்ப்பாககனவுவரலாம். இறந்தவர்கனவில்வந்தால், இறந்தவர்உங்களுக்குஒருகுறிப்பிட்டசெய்தியைதெரிவிக்கவிரும்புகிறார்என்றும்அர்த்தம். உதாரணமாக, இறந்தநபர்தனதுவாழ்க்கையில்சிலசூழ்நிலைகளைப்பற்றிகனவுகாண்பவரைஎச்சரிக்கவிரும்பலாம்.
இந்தகனவுகள்மாற்றம், புதியதொடக்கத்தின் அடையாளமாகஇருக்கலாம். ஒருநபரின் கனவில் இறந்த நபர் வந்தால்,விரைவில்வாழ்க்கையின்ஒருபுதியகட்டம் தொடங்கப் போகிறது என்றுஅர்த்தம். அவர்களின்ஆளுமைகள், , தொழில்அல்லதுதனிப்பட்டஉறவுகளில் புதிய மாற்றம்இருக்கலாம்.ஒருகனவில்இறந்தநபரைஉயிருடன்பார்ப்பது, அந்தநபரைமீண்டும்பார்க்கவேண்டும்என்றஆசைஅல்லதுஅவர்இன்னும்உயிருடன்இருக்கவேண்டும்என்றவிருப்பத்தைகுறிக்கலாம்.
வாஸ்து படி வீட்டில் ஃபீனிக்ஸ் பறவை படத்தை இப்படி வையுங்க..வீட்டில் மகிழ்ச்சி செழிப்பு வரும்..!!
இறந்தவர்கள் கனவில் வந்தால் விரைவில் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் கனவில் இறந்தவர்கள் ஆசி வழங்கினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று அர்த்தம். ஆனால் இறந்தவர்கள் அழுவது போல் கனவு வந்தால் அது நல்லதல்ல. இந்த கனவு வந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது நல்லது. இறந்தவர்கள் உங்களுடன் பேசுவது போல் கனவு வந்தால் உங்களின் பெயர் புகழ் அதிகரிக்கும். இறந்தவர்கள் உங்கள் வீட்டில் சாப்பிடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு நற்புகழும் செல்வ செழிப்பும் உண்டாகும்.
