செப்டம்பர் 2023 முக்கிய விரத நாட்கள், பண்டிகைகள்: என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ..
2023, செப்டம்பர் மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள் வருகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பல்வேறு முக்கிய பண்டிகைகள், விரத நாட்கள் வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் பல முக்கிய விசேஷ நாட்கள் வருகின்றன. தமிழ் மாதங்களான ஆவணி மற்றும் புரட்டாசி இணைந்த செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி முதல் விநாயகர் சதுர்த்தி வரை பல பண்டிகள் வருகின்றன. எனவே 2023, செப்டம்பர் மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள் வருகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
செப்டம்பர் 2023 முக்கிய விரதங்கள், பண்டிகைகள்
செப்டம்பர் 3 : சங்கடஹர சதுர்த்தி விரதம்
செப்டம்பர் 5 : ஆசிரியர் தினம், கார்த்திகை, சஷ்டி விரதம்
செப்டம்பர் 6 : கிருஷ்ண ஜெயந்தி,
செப்டம்பர் 8 : தேவமாதா பிறந்தநாள்
செப்டம்பர் 10 : ஏகாதசி விரதம்
செப்டம்பர் 11 : பாரதியார் நினைவு நாள்
வராகி அம்மனுக்கு இவர்களை தான் மிகவும் பிடிக்குமாம்.. பிடிக்காதவர்கள் யார் தெரியுமா?
செப்டம்பர் 12 : பிரதோஷம்
செப்டம்பர் 13 : மகா சிவராத்திரி
செப்டம்பர் 14 : அமாவாசை
செப்டம்பர் 16 சந்திர தரிசனம்
செப்டம்பர் 17 : விஸ்வகர்மா ஜெயந்தி,
செப்டம்பர் 18 : விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 20 : ரிஷி பஞ்சமி
செப்டம்பர் 21 : சஷ்டி விரதம்
செப்டம்பர் 22 : மகாலக்ஷ்மி விரதம்
செப்டம்பர் 23 : ராதாஷ்டமி
செப்டம்பர் 25 : ஏகாதசி விரதம்
செப்டம்பர் 26 ; திருவோண விரதம்
செப்டம்பர் 27 : பிரதோஷம்
செப்டம்பர் 28 : மிலாதுன் நபி
செப்டம்பர் 29 : பௌர்ணமி