அனைவருக்கும் தெரியும் படி இந்த ஒரு பொருளை வைத்தால் போதும்.. வீட்டிற்குள் எதிர்மறை சக்தி நுழையவே முடியாது..
ஒரு வீட்டின் நிலை வாசல்படியை பராமரிக்க வேண்டியது ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
ஒரு வீட்டிற்கு நிலை வாசல் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் அது தான் நம் வீட்டின் தலைவாசல். அங்கு மகாலட்சுமி தங்கி இருக்கிறார் என்பது ஐதீகம். வீட்டின் நல்லது, கெட்டது ஆகியவற்றில் இந்த நிலை வாசல் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் நல்லது நடக்க வேண்டுமா அல்லது கெட்டது நடக்க வேண்டுமா என்பதையும் இந்த நிலை வாசலே தீர்மானிக்கிறது. அதனால் தன் நிலைவாசல் படி ஆட்டம் கண்டால், மொத்த குடும்பமும் ஆட்டம் கண்டுவிடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
எனவே ஒரு வீட்டின் நிலை வாசல்படியை பராமரிக்க வேண்டியது ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நம் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி என்று கூறப்படும், எதிர்மறை சக்தி நுழையாமல் இருக்க, வீட்டின் நிலை வாசல் படியில் என்ன பொருளை வைக்க வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.
Vastu tips: வீட்டில் இந்த திசையில் மட்டும் தானியங்களை வைக்காதீங்க! ஆசீர்வாதங்கள் தடைப்படும்!
தினமும் நிலை வாசல் படியை கடந்து தான் நாம் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும். அப்போது உங்கள் குலதெய்வத்தையும், மகாலட்சுமியையும் நினைத்து கொண்டால் அந்த நாள் சுபதினமாக இருக்கும். நிலை வாசல் படியில், மாவிலை அருகம்புல், வேப்ப இலை, அரச இலை, இவற்றில் ஏதேனும் ஒன்றை கயிற்றில் கட்டி தொங்கவிடலாம். இந்த இலைகள் எதிர்மறை சக்தியை வீட்டில் அனுமதிக்காது.
நிலை வாசல் கதவை திறந்த உடன், கண்ணாடியை வைக்கலாம். இது வாஸ்து கண்ணாடி என்று அழைக்கப்படுகிறது. இந்த கண்ணாடியை தினமும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். எனினும் வீட்டில் இருப்பவர்கள், இந்த கண்ணாடியை அழகு பார்க்க பயன்படுத்த கூடாது. அதாவது இந்த நிலை கண்ணாடியை முகம் பார்க்கவோ, தலை சீவவோ பயன்படுத்த கூடாது.
வீட்டிற்குள் வரும் எதிர்மறை சக்தியை ஈர்த்து அப்படியே வெளியே அனுப்பும் சக்தி இந்த கண்ணாடிக்கு உள்ளது. நிலை வாசல் கதவை திறந்த உடன், வீட்டிற்கு எதிரே உள்ள சுவற்றில் இந்த கண்ணாடியை மாட்ட வேண்டும். மேலும் வீட்டில் நுழைபவர்களின் முகம், அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த கண்ணாடி வீட்டிற்குள் நேர்மறை சக்தியை கொடுத்து கொண்டே இருக்கும். இதனால் வீட்டிற்குள் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.
தங்க நகைகள் அதிகம் சேர வேண்டுமா? இந்த ஒரு பொருளை வைத்து எளிய பரிகாரம் செய்தால் போதும்..
- cleanse negative energy
- cleanse negative energy in house
- clear negative energy
- clearing negative energy
- energy
- house
- how to remove negative energy
- mirror
- music to remove negative energy
- negative energy
- negative energy cleansing music
- positive energy
- remove all negative energy
- remove bad energy
- remove negative emotions
- remove negative energy
- remove negative energy from home
- remove negative thoughts
- removing negative energy from home
- wipe out negative energy