தம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பு நஞ்சை விதைக்கும் பிரதமர் மோடியின் பரப்புரை பேச்சு இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.
tamilnadu Apr 24, 2024, 6:37 AM IST
இருதரப்பினருக்கும் இடையே காரசாரமாக வாக்கு வாதம் நடைபெற்றபோது, திடீரென நாம் தமிழர் கட்சியின் பிரசார வாகனத்தின் கண்ணாடியை அதிமுகவினர் உடைத்துள்ளனர்.
tamilnadu Apr 16, 2024, 10:55 PM IST
வள்ளல் பெருமானாரை வணங்கிப் போற்றுவதற்காக இலட்சக்கணக்கான அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை காக்க போராடும் மக்களை காவல்துறையை ஏவி கைது செய்வதென்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
Cuddalore Apr 12, 2024, 6:36 AM IST
பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் பிடித்து தொங்குவது என்பது பேராபத்து என கோவையில் நடைபெற்ற பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 10, 2024, 3:34 PM IST
மக்களவைத் தேர்தலில் என் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்துவிடுங்கள். இல்லையென்றால் வட இந்தியர்கள் தமிழர்களை அடிக்கிறார்கள் என்று கூறினால் நானும் சேர்ந்து வந்து அடிப்பேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 9, 2024, 5:30 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகிய சம்பவம் சீமானை அதிர்ச்சியடைவைத்துள்ளது.
politics Apr 7, 2024, 8:11 AM IST
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சியி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
tamilnadu Apr 2, 2024, 10:27 AM IST
பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசுவது என்ன காந்தி இறந்து விட்டாரா என்று கேட்பது போல் உள்ளது என சீமான் விமர்சித்துள்ளார்
tamilnadu Apr 1, 2024, 9:57 AM IST
விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை விஜயதாரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம் தெரிவித்துள்ளார்
Kanyakumari Mar 29, 2024, 9:53 PM IST
கிருஷ்ணகிரி தொகுதிக்கும் யார் வேட்பாளர் என்பது சஸ்பென்ஸாக இருந்த நிலையில், வீரப்பனின் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சி சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu Mar 24, 2024, 12:00 AM IST
Sattai Durai Murugan Controversial Speech : நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சட்டை துரை முருகன், பாஜக தலைவர் திருச்சி சூர்யா அவர்களிடம் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
tamilnadu Mar 23, 2024, 4:03 PM IST
நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.
Chennai Mar 22, 2024, 12:30 PM IST
பிரபல அரசியல்வாதியும், இயக்குனரும் - நடிகருமான சீமான் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக மாறி காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Gallery Mar 21, 2024, 11:03 PM IST
மத்திய அரசு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த ஒரு துரோகம் போதாதா? மக்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்?
tamilnadu Mar 17, 2024, 6:59 AM IST
தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் தொடர்பான அறிக்கையை 15 நாட்களில் வெளியிட வேண்டும் என்ற தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் உத்தரவுக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
tamilnadu Mar 15, 2024, 6:35 PM IST