இந்த வீடியோவை பாருங்க... டாஸ்மாக்  திறக்கனுமா? வேண்டாமா? அப்புறம்  காமாண்ட் பாக்‌ஸ்ல சொல்லுங்க....

யாரு சாமி நீ.... உன்னை மாதிரி ஆளுகளுக்காக தான்டா.... எடப்பாடி சுப்ரீம் கோர்ட்க்கு போயிருக்காரு.!! ஆவேசப்படாதடா.... ஒரு நாள் ஒயின்ஷாப் திறந்ததுக்கு இப்படியா பண்ணுறது. குடிபோதையில வண்டிய எப்படி தலைகீழா போட்டு உடைக்கிறான். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் ஏரளமாக நடந்தேறியிருக்கிறது. ஒருத்தன் தரையில படுத்துட்டு நீச்சல் அடிக்கிறான் இவன் என்னடானா... பைக்க போட்டு உடைக்கிறான். இது தான் டாஸ்மாக் தமிழகம்.!? மக்கள் கொந்தளிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு அரசுக்கு ஏன் இது தெரியல... இந்த லிங்க்ல உள்ள வீடியோவை பாருங்கள். ரெம்பவே சிரிப்பாக இருக்கும்.

https://www.facebook.com/jeniferfromchennai/posts/1140722896329662