திமுக வாரிசு கட்சி என்கிற விமர்சனங்கள் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். யாருக்குக்கிடைக்கும் இந்த பாக்கியம் அந்த வாரிசுகளின் அரிய புகைப்படங்களை பார்த்தால் அசந்து போவீர்கள். அதிமுகவினர் வயிறெரியாமல் இருந்தால் சரி.. 

மூன்று வயதில் இரண்டாம் கலைஞர் மு.க.ஸ்டாலின்...


மூன்று வயதில் மூன்றாம் கலைஞர் உதயநிதி...

மூன்று  வயதில் நான்காம் கலைஞர் உதயநிதியின் மகன்...