நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி திடீரென்று அறிவித்து அறிக்கை வெளியிட்டதற்கான பின்னணி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தேர்தலில்யாருக்கும்ஆதரவில்லைஎன்றுரஜினிதிடீரென்றுஅறிவித்துஅறிக்கைவெளியிட்டதற்கானபின்னணிபற்றிதகவல்வெளியாகியுள்ளது.
அரசியலில்இறங்கப்போவதாககடந்த 2017 டிசம்பர் 31-ஆம்தேதிரஜினிஅறிவித்தார். அப்போது, “வரும்சட்டப்பேரவைத்தேர்தல்தான்தன்னுடையஇலக்கு. உள்ளாட்சித்தேர்தலிலோநாடாளுமன்றத்தேர்தலிலோபோட்டியிடப்போவதில்லை” என்றுரஜினிஅறிவித்தார். இதன்பிறகுரஜினிமக்கள்மன்றத்தைப்பலப்படுத்தும்பணியிலும்தமிழகத்தில்உள்ள 60 ஆயிரம்பூத்களுக்குரசிகர்களைநியமிக்கும்பணியிலும்ரஜினிஈடுபட்டுவருகிறார். அவ்வப்போதுஅரசியல்ரீதியாககருத்துகளைத்தெரிவித்துவரும்ரஜினி, தொடர்ந்துசினிமாவிலும்நடித்துவருகிறார்.

இந்நிலையில்வரும்நாடாளுமன்றத்தேர்தலில்போட்டியிடரசிகர்கள்தரப்பில்ரஜினிக்குகோரிக்கைவைக்கப்பட்டது. சிலரசிகர்கள் ‘நாங்கள்இருக்கும்இடத்தில்வேறுயாரோஇருக்கிறார்கள்’ என்றெல்லாம்மெகாபோஸ்டர்அடித்துசென்னை, கோவையில்ஒட்டினார்கள். மகள்செளந்தர்யாவின்திருமணபணிகளில்பிஸியாகஇருந்ததால், கடந்தஒருமாதத்துக்கும்மேலாகஅவரால்மன்றபணிகளில்ஈடுபடமுடியவில்லை. மகள்திருமணம்முடிவடைந்துவிட்டநிலையில், இன்றுமாவட்டசெயலாளர்கள்கூட்டத்துக்குஏற்பாடுசெய்திருந்தார். இந்தக்கூட்டத்தில்முக்கியமானமுடிவுகள்எடுக்கப்படும்என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கூட்டத்துக்குப்பிறகு, நாடாளுமன்றத்தேர்தலில்போட்டியில்லை; என்பெயரையோமன்றகொடியையோயாரும்பயன்படுத்தக்கூடாது; தண்ணீர்பிரச்னையைத்தீர்க்கதிட்டங்கள்வைத்திருக்கும்கட்சிக்குவாக்களியுங்கள்’ என்றுஇன்றுவெளியிட்டஅறிக்கையில்ரஜினிதெரிவித்திருந்தார். ஏற்கனவேசட்டப்பேரவைத்தேர்தலில்தான்போட்டிஎன்றுரஜினிஅறிவித்தநிலையிலும்தற்போதுஎந்தக்கட்சியும்ரஜினியின்ஆதரவைக்கோராதநிலையிலும்இந்தஅறிக்கைஏன்வெளியிடப்பட்டதுஎன்பதுபற்றிரஜினிரசிகர்மன்றத்தரப்பில்விசாரித்தபோதுசிலதகவல்கள்கிடைத்தன.
“ரஜினிஅரசியலில்ஈடுபடப்போவதாகஅறிவித்ததுமுதலே, அவர்மீதுபாஜகமுத்திரைக்குத்தப்பட்டுவருகிறது. அவரையாரோஇயக்குகிறார்கள்என்றுகுற்றச்சாட்டுகளைதிமுகஉள்ளிட்டகட்சிகள்வைத்தவண்ணம்உள்ளன. தூத்துக்குடிசம்பவம்தொடர்பாகரஜினிபேசியதைஎல்லாம்திட்டமிட்டுபாஜகஆதரவுஅரசியல்நிலைப்பாடாகமாற்றினார்கள். மோடிபலசாலிஎன்றுயதேச்சையாகரஜினிபேசியதும்பாஜகஆதரவால்ரஜினிஇப்படிபேசுகிறார்என்றுகிளப்பிவிட்டார்கள்.

இன்றையகூட்டத்தில்இதைப்பற்றிதான்மாவட்டசெயலாளர்கள்விவாதித்தனர். ரஜினிபாஜகஆள்என்றபிம்பம்உள்ளதால், அதைமாற்றவேண்டும்என்றுபெரும்பாலானமாவட்டசெயலாளர்கள்கேட்டுக்கொண்டார்கள். இதைஏற்றுதான்எந்தக்கட்சிக்கும்ஆதரவில்லைஎன்றுரஜினிஉடனேஅறிக்கைவெளியிட்டார்” என்றுபெயர்சொல்லவிரும்பாதமக்கள்மன்றநிர்வாகிஒருவர்தெரிவித்தார்.
