நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் வரும் 2121 - புத்தாண்டு முதல்  தேதி அன்று புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வரும் 31 -ம் தேதி முறைப்படி தெரிவிப்பேன் என்றார்.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன் என்றும் தெரிவித்தார். ரஜினியின் வருகையை பலரும் ஆன்மீக அரசியல் என வர்ணித்தனர். ரஜினியும் அதேயே கூறினார். விரும்பினார். 

 

இந்நிலையில், கடந்த 25 வருடத்திற்கு முன்பு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். அதில், ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு என்றும், இரண்டும் கீறியும், பாம்பும் போல என தெரிவித்துள்ளார். இப்போது, அந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.  இதை பார்க்கும் ரஜினி ரசிகர்கள் "தலைவற் வசமா வசமால வம்பில் மாட்டிக் கொண்டாரே" என ஆதங்கப்படுகின்றனர்.