Asianet News TamilAsianet News Tamil

#BREAKING: புதிய மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் எவை... அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளை பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

What are the Assembly constituencies in the new districts? Election Commission
Author
Delhi, First Published Oct 22, 2020, 12:33 PM IST

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களில் வரும் சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளை பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

1.காஞ்சிபுரம் மாவட்டம்

* ஆலந்தூர்
* ஸ்ரீபெரும்புத்தூர் (தனி)
* உத்திரமேரூர்
* காஞ்சிபுரம்

2.செங்கல்பட்டு

* சோழிங்கநல்லூர்
* பல்லாவரம்
* தாம்பரம்
* திருப்போரூர்
* செய்யூர் (தனி)
* மதுராந்தகம் (தனி)
* செங்கல்பட்டு

3.வேலூர் மாவட்டம்

* அணைக்கட்டு
* குடியாத்தம்  (தனி)
* காட்பாடி 
* கீழ்வைத்தியனாங்குப்பம் (தனி)
* வேலூர்

4.ராணிப்பேட்டை மாவட்டம்

* அரக்கோணம்  (தனி)
* சோளிங்கர்
* ஆற்காடு
* ராணிப்பேட்டை

5.திருப்பத்தூர் மாவட்டம்

* வாணியம்பாடி
* ஆம்பூர்
* ஜோலார்பேட்டை
* திருப்பத்தூர்

6.விழுப்புரம் மாவட்டம்

* செஞ்சி
* மயிலம்
* திண்டிவனம்
* வானூர்
* விக்கிரவாண்டி
* திருக்கோவிலூர்
* விழுப்புரம்

7.கள்ளக்குறிச்சி மாவட்டம்

* உளுந்தூர்பேட்டை
* ரிஷிவந்தியம்
* சங்காராபுரம்
* கள்ளக்குறிச்சி (தனி)

8. நெல்லை மாவட்டம்

* அம்பாசமுத்திரம்
* பாளையங்கோட்டை
* நாங்குநேரி
* ராதாபுரம்
* நெல்லை

9. தென்காசி மாவட்டம்

* சங்கரன்கோவில் (தனி)
* வாசுதேவநல்லூர் (தனி)
* கடையநல்லூர்
* தென்காசி
* ஆலங்குளம்

Follow Us:
Download App:
  • android
  • ios