தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுவை - நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான அதிமுக தேர்தல் 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொறுப்பாளர்கள் பெயர்கள் இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை, அதிமுக பொது செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:

எடப்பாடி P.பழனிச்சாமி

சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

P.தங்கமணி

நாமக்கல் மாவட்ட கழக செயலாளர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்

A.அன்வர்ராஜா, M.P

கழக சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர்

K.C.கருப்பண்ணன்

ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர்

சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

M.R.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்ட கழக செயலாளர்

போக்குவரத்து துறை அமைச்சர்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி:

R.வைத்தியலிங்கம், M.P.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்

S.P.வேலுமணி

கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர்

R.காமராஜ்

திருவாரூர் மாவட்ட கழக செயலாளர்

உணவு - நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்ட கழக செயலாளர்

கைத்தறி - ஜவுளி துறை அமைச்சர்

உடுலை K.ராதாகிருஷ்ணன்

திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்

டாக்டர் C.விஜயபாஸ்கர்

சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்ச்ர

R.துரைக்கண்ணு

வேளாண்மை துறை அமைச்சர்

G.பாஸ்கரன்

கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர்

ப.குமார், M.P.

கழக இளைஞர் பாசறை

இளம் பெண்கள் பாசறை செயலாளர்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி: 

ஓ.பன்னீர்செல்வம்

கழக பொருளாளார்

நிதி, ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர்

திண்டுக்கல் சி.சீனிவாசன்

வனத்துறை அமைச்சர்

செல்லூர் K.ராஜு

மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர்

கூட்டுறவுத் துறை அமைச்சர்

R.B.உதயகுமார்

கழக புரட்சி தலைவி பேரவை செயலாளர்

வருவாய் துறை அமைச்சர்

K.T.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்

பால்வளத்துறை அமைச்சர்

புதுவை - நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி

திரு.C.Ve.சண்முகம்

சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர்

M.C.சம்பத்

கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

தொழில்துறை அமைச்சர்

செ.செம்மலை, எம்.எல்.ஏ.,

கழக அமைப்பு செயலாளர்

சொரத்தூர் இரா.ராஜேந்திரன்

அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர்

பெ.புருஷோத்தமன்

புதுச்சேரி மாநில கழக செயலாளர்