கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று ஓரளவிற்கு உடல் தேறிய உடன் இந்தியா திரும்பினார் விஜயகாந்த். இந்நிலையில் கட்சி பிரச்சாரத்திற்கும், தொண்டர்களை சந்திப்பதையும் கூட முழுமையாக நிறுத்தப்பட்டது. காரணம் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதே. 

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் தன் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென, நச்சுன்னு நாலு வாரத்தை பேசி அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார். தேதிமுக விற்கு வாக்களித்து, கூட்டணி கட்சிகளையும் வெற்றி பெற செய்து, மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை கொடுங்கள் என கேட்டுக் கொண்டு உள்ளார் விஜயகாந்த்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு விஜயகாந்தின் இந்த பிரச்சார உரையை கேட்ட கட்சி தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ

"காட்சி உங்களுக்காக...