Vice -President venkaih Naidu tour all over India

பா.ஜ..வின்தென்னிந்தியஹெட்மாஸ்டராகஇருந்தவர்வெங்கய்யாநாயுடு! தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாஎனநான்குமாநிலங்களுக்கும்அடிக்கடிவிசிட்அடித்துகட்சியின்வளர்ச்சிக்குஅசராமல்உழைத்தவர். அமித்ஷா, மோடியிடம்கூடநல்லபெயர்வாங்கிவிடமுடிந்ததென்னிந்தியபா... நிர்வாகிகளால்வெங்கய்யாவைஅவ்வளவுஎளிதில்திருப்திப்படுத்திவிடமுடியவில்லை. ஓடுங்கள்! உழையுங்கள்! என்றுவிரட்டிக்கொண்டேயிருந்தார்.

மத்தியமைச்சர்பதவியில்இன்னும்சிலஆண்டுகள்இருக்கவேண்டும்என்றுநினைத்தவரைதுணைஜனாதிபதியாக்கிடெல்லியில்அமரவைத்ததுமத்தியஅரசு. துணைஜனாதிபதியாகபொறுப்பேற்றவுடன்திருப்பதிஏழுமலையான்கோயிலுக்குவந்தவரிடம்நிருபர்கள்மைக்நீட்டியபோதுஇனிஎனக்கும்அரசியலுக்கும்சம்பந்தமில்லை. நான்எல்லோருக்கும்பொதுவானவன். இந்ததேசமக்களின்நலன், வளர்ச்சிக்குபாடுபடுவதேஎன்பணி.’ என்றார். ஆகவெங்கய்யாநாயுடுஎனும்புயல்இனிடெல்லியில்மட்டுமேமையம்கொண்டுநின்றுவிடும்என்றுநினைத்தனர்தென்னிந்தியபா...வினர். சற்றேநிம்மதிபெருமூச்சுகூடவிட்டனர்.

ஆனால்இதுநீண்டகாலம்நீடிக்கவில்லை! கடந்தசிலவாரங்களாகவேவெங்கய்யாநாயுடுமீண்டும்தன்புயல்பணியைதுவக்கிவிட்டார். ஆடியகால்களும், பாடியவாயும்சும்மாஇருக்கமுடியாதல்லவா...அதைப்போல்வெங்கய்யாநாயுடுவாலும்சும்மாஇருக்கமுடியவில்லை.

இப்போதெல்லாம்வாரஇறுதிநாட்களில்டெல்லியிலிருந்துகிளம்பி, மும்பை, ஐதராபாத், சென்னைஎன்றுஒவ்வொருமாநிலமாகவந்திறங்கும்அவர்அரசியல்சாராதநிகழ்வுகளில்கலந்துகொள்கிறார்அடிக்கடி.

முன்னாடியெல்லாம்தான்போய்இறங்கும்மாநிலங்களைசேர்ந்தபி.ஜே.பி. நிர்வாகிகளைத்தான்கேள்விமேல்கேள்விகேட்டுஅலறவிடுவார். அந்தபணிஎன்னவாயிற்று, இந்ததிட்டம்என்னவாயிற்று, எத்தனைபொதுக்கூட்டம்நடத்துனீங்க? எத்தனைகண்டனகூட்டம்நடத்துனீங்க? என்றுதுளைத்தெடுப்பார்.

ஆனால்இப்போதுதான்போய்இறங்கும்மாநிலகவர்னர்களைதுளைக்கிறாராம்வெங்கி. மத்தியஅரசுஅறிமுகம்செய்யும்மக்கள்நலதிட்டங்களின்தற்போதையநிலைகள்என்னென்ன? அதில்எவ்வளவுமுடிக்கப்பட்டுள்ளது? பயனாளிகள்எத்தனைபேர்? குறைநிறைகள்யாவை? என்றுகேட்டுவிலாவாரியாகவிலாநோகவைக்கிறாராம்.

வெங்கியின்செயல்கள்நேர்மறையானவைதான். ஆனாலும்தெறிக்கிறார்கள்கவர்கள்!