தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடியை உருவாக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடியை உருவாக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் வேல்முருகன் கூறி இருப்பதாவது:
நவம்பர் 1-ம்தேதியைதமிழ்நாடுதினமாகஅறிவித்து, அத்தினத்தைகொண்டாடவேண்டும்எனதமிழகவாழ்வுரிமைக்கட்சிவேண்டுகோள்விடுக்கிறது.
மொழிவாரியாகமாநிலங்கள்பிரிக்கப்பட்டதினமானநவம்பா் 1-ஆம்தேதியை,கா் நாடகம், ஆந்திரம்போன்றமாநிலங்கள்தனிக்கொடியைஏற்றிகொண்டாடிவருகிறார்கள்.

நவம்பர் 1-ம்தேதியைதமிழ்நாடுதினமாகஅறிவிக்கவேண்டும். இதற்காக, அரசியல்கட்சிகளையும், அரசியல்இயக்கங்களையும்அழைத்துஆலோசனைநடத்துவதோடு, தனிக்கொடியைஉருவாக்குவதற்கானபணிகளைஉடனடியாகதொடங்கமாண்புமிகுமுதல்வர்மு.க.ஸ்டாலின்அவர்கள்நடவடிக்கைஎடுக்கவேண்டும்என்று குறிப்பிட்டு உள்ளார்.
