சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் அனைவரும் வாவர் மசூதிக்கு வர தடையில்லை என  அந்த மசூதியின் ஜமாத் கமிட்டியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 

சபரிமலைக்குசெல்லும்வழியில்எரிமேலியில்பிரசித்திப்பெற்றநயினார்மஸ்ஜித்உள்ளது. இதனைவாவர்மசூதிஎன்றும்அழைப்பார்கள். சபரிமலைஅய்யப்பன்கோவிலுக்குசெல்லும்பக்தர்கள்வாவர்மசூதிக்கும்சென்றுவழிபட்டுச்செல்வார்கள். சபரிமலையில்நடைபெறும்முக்கியநிகழ்ச்சிகளில்ஒன்றானபேட்டைதுள்ளல்நடத்துபவர்களும்வாவர்மசூதிக்குசெல்வதுவழக்கம்.

ஆண்டாண்டுகாலமாகஇந்தமசூதிக்குஆண்களும், பெண்களும்சென்றுவழிபட்டுவருவதுவழக்கம்.சபரிமலையில்தற்போதுஇளம்பெண்களைதரிசனத்திற்குஅனுமதிக்கலாம்என்றுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குஎதிர்ப்புதெரிவித்துபக்தர்கள்போராட்டம்நடத்திவருகிறார்கள்.

இந்தநிலையில்தமிழகத்தில் இருந்து இந்துமக்கள்கட்சியைச்சேர்ந்தபெண்கள்உள்பட 9 பேர்எரிமேலிவாவர்மசூதிக்குசெல்வதாககேரளபோலீசாருக்குதகவல்கிடைத்தது. போலீசார்விரைந்துசென்று 6 பெண்கள்உள்பட 9 பேரைகைதுசெய்தனர். அவர்கள்மீதுமதக்கலவரம்மற்றும்கலகத்தைஉருவாக்கமுயற்சித்தல்உள்பட 4 பிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவுசெய்தனர்.

இதற்கிடையேஎரிமேலிவாவர்மசூதியின்நிர்வாககமிட்டிஉறுப்பினர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் வாவர்மசூதியில்பலஆண்டுகளாகபின்பற்றப்பட்டுவரும்ஆச்சாரங்களில்எந்தமாற்றமும்ஏற்படுத்தப்படவில்லை என்றும், வாவர்மசூதிக்குவயதுவித்தியாசமின்றிஆண்களும், பெண்களும்வருகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்குவரும்பெண்கள்உள்படபக்தர்கள்மசூதியைவலம்வந்துபிரார்த்தனைசெய்துகாணிக்கைசெலுத்திவிட்டுசபரிமலைக்குசெல்கிறார்கள். பள்ளிவாசலுக்குள்தொழுகைநடத்தும்இடத்திற்குபெண்கள்செல்வதுகிடையாது. நல்லஎண்ணத்துடன்இங்குவரயாருக்கும்தடையில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..