இந்தியாவின் மகுடமாக விளங்கும் தங்க நாற்கர சாலை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிய செயல் வீரர் வாஜ்பாயி எனவும் திமுக ஆட்சியைக் காக்க தனது பதவியை துச்சமென தூக்கி எறிந்தவர்  வாஜ்பாயி என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார் 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தாயநிதி மாறன் மற்று திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்டர்

பா..கட்சியின்பிதாமகனும், இந்தியாவின்மிகமூத்தஅரசியல்தலைவருமானஅடல்பிகாரிவாஜ்பாய்தனது 93-வதுவயதில்டெல்லிஎய்ம்ஸ்மருத்துவமனையில்காலமானார். மிகச்சிறந்தபேச்சாளரும், கவிஞரும், மாபெரும்அரசியல்தலைவருமானஇவரதுமறைவுக்குஇந்தியநாடுமுழுவதும்துக்கம்அனுசரிக்கப்பட்டுள்ளது.

வீட்டில்வைக்கப்பட்டுள்ளவாஜ்பாய்உடலுக்குபிரதமர்மோடி, பாஜகதேசியதலைவர்அமித்ஷா, மத்தியஅமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மாஸ்வராஜ்ஆகியோர்மலர்வளையம்வைத்துமரியாதைசெலுத்தினர். திமுகசெயல்தலைவர்மு..ஸ்டாலின், மாநிலங்களவைஉறுப்பினர்கனிமொழிஇருவரும்வாஜ்பாய்உடலுக்குஇன்றுமலர்வளையம்வைத்துஅஞ்சலிசெலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ’கருணாநிதியுடன்நெருக்கமாகஇருந்தவர்வாஜ்பாய்அவரதுமறைவுவருத்தமளிக்கிறது. தனதுஆட்சிக்குஆபத்துவரும்என்றநிலைவந்தபோதும்அரசியல்சாசனத்தைகாத்தவர்வாஜ்பாய். அவரதுமறைவினால்நாட்டுமக்கள்அடைந்துள்ளதுயரத்தில்நானும்பங்குகொள்கிறேன்எனதெரிவித்தார்.