திமுகவினரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருதாக நினைக்கும் மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2106 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் மற்றும் மதிமுக இணைந்து மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினர். இந்தக் கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தது. ஆனால் அந்த தேர்தலுக்குப் பிறகு வைகோ மற்றும் தொல்,திருமாவளவன் ஆகியோர் திமுகவுடன் ஒரு சுமூகமான உறவை வைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த உறவுக்குத்தான் துரை முருகன் வேட்டு வைத்தார். அவர் வைத்த வேட்டுதான் தற்போது வரை புகைந்து கொண்டிருக்கிறது.விடுதலைச்சிறுத்தைகள், மதிமுகஆகியோர்அதிகாரபூர்வமானகூட்டணியில்இல்லைஎன்றதுரைமுருகன்பேசியது தொடர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே திருமாவளவனையும், வைகோவையும் நேரில் சந்தித்த ஸ்டாலின் அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் இந்த சந்திப்பு ஏதோ போனால் போகிறது என சந்தித்தைப் போலவே இருந்ததை வைகோவும், திருமாவும் உணர்ந்தே இருந்தனர்.

துரைமுருகனின்பேட்டிசர்ச்சைக்குள்ளாகிதிமுககூட்டணிக்குள்குழப்பம்என்றதகவல்கேள்விப்பட்டதுமேமுதலமைச்சர் எடப்பாடிகுஷியாகிவிட்டார். ஏற்கனவேஅவர்திமுககூட்டணிக்குள்என்னநடக்கிறதுஎன்பதுபற்றிஅவ்வப்போதுவிசாரித்துக்கொண்டுதான்இருக்கிறார்.
இந்நிலையில்நாகைக்குக்கிளம்புவதற்குமுன்னால்அமைச்சர்வேலுமணியிடம்இதுபற்றிப்பேசியிருக்கிறார்எடப்பாடி. ‘2016 தேர்தல்லவைகோ, திருமாவளவன் , கம்யூனிஸ்டுகள்எல்லாம்சேர்ந்துமக்கள்நலக்கூட்டணிஅமைக்கலேன்னாஇன்னிக்குநான்முதலமைச்சராஇருக்கமுடியாது, நீங்கஅமைச்சராஇருக்கமுடியாது.

திமுகஇன்னும் 20 இடத்துலஜெயிச்சிருந்தாஅவங்கதான்ஆளுங்கட்சி. அதனாலநாமஒருவகையிலவைகோவுக்கும், திருமாவுக்கும்நன்றிக்கடன்பட்டிருக்கோம் என கூறியிருக்கிறார்..
இப்பவைகோவுக்குஅங்கநிலைமைசரியில்லைனுநினைக்கிறேன். கஜாவிஷயத்துலஅவர்தமிழகஅரசைத்தொடர்ந்துபாராட்டினதுஸ்டாலினுக்குப்பிடிக்கலை. ஸ்டாலினுக்குப்பிடிக்கலைனுதெரிஞ்சுதான்அவர்என்னைக்கூடத்தாக்கிப்பேசியிருப்பார்னுநினைக்கிறேன். வைகோவைஅவங்ககூட்டணியிலஇருந்துநிச்சயம்ஏதாவதுசொல்லிகழட்டிவிடத்தான்பார்ப்பாங்க.
நாமவர்றஎலக்ஷன்லபாஜககூடகூட்டணிவைக்கிறமாதிரிஇல்லை. அதுக்காகஎந்தக்கூட்டணியும்இல்லாமஅம்மாமாதிரிநாமதனியாநிக்கிறநிலைமையும்இப்பஇல்லை. வைகோகிட்டபேசிப்பாருங்க. அம்மாஅவரைஅண்ணன்னுகூப்பிட்டிருக்காங்க. அவர்நம்மகூடவந்தாருன்னாநமக்குகளத்துலபெரியபலமாஇருக்கும். நம்மளைப்பத்திநமக்கேதெரியாதப்ளஸ்பாயின்ட்டைஎல்லாம்வைகோஎடுத்துச்சொல்லுவாரு. பிரசாரத்துக்குநமக்குபெரியதூணாஇருப்பாரு. அதனாலநீங்கஅவர்கிட்டமுதல்லபேசுங்க. அப்புறம்நான்பேசுறேன்’ என்றுசொல்லியிருக்கிறார்எடப்பாடி.
இதையடுத்துஅமைச்சர்வேலுமணிதனக்கும்வைகோவுக்கும்நெருக்கமானகோவைவட்டாரத்தொழிலதிபர்ஒருவரிடம்இதுபற்றிப்பேசியிருக்கிறாராம்.
வைகோமீதுமட்டுமல்லதிருமாவளவனைநோக்கியும்எடப்பாடியின்கவனம்முன்பேதிரும்பியிருக்கிறது. சமீபத்தில்தலைமைச்செயலகத்தில்தன்னைச்சந்தித்ததிருமாவளவனிடம்நிறையவிஷயங்களைப்பேசியிருக்கிறார் எடப்பாடி.

அப்போதுதனதுபர்சனல்செல்நம்பரைக்கொடுத்தஎடப்பாடி, ‘எதுனாலும்என்கிட்டபேசுங்க. செகரட்டரிமூலமாபேசவேணாம். என்னஉதவிவேணும்னாலும், எப்பவேணும்னாலும்என்கிட்டபேசுங்க. கீழேயிருந்துவந்திருக்கும்என்னைப்போன்றவங்களுக்குஉங்கஆதரவுவேணும்’ என்றுவெளிப்படையாகவேபேசியிருக்கிறார். திருமாவளவனும்நன்றிசொல்லிவிட்டுவந்திருக்கிறார். தொடர்ந்துதிருமாவளவனிடமும்எடப்பாடியின்சார்பில்சிலர்பேசிக்கொண்டுதான்இருக்கிறார்கள்.

திமுககூட்டணியில்நடக்கும்குழப்பங்களைஉற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும்எடப்பாடி, அங்கேவைகோ, திருமாவளவன்உள்ளிட்டகட்சிகளின்கீழ்மட்டநிர்வாகிகள்திமுககூட்டணியைவிரும்புகிறார்களாஎன்பதுபற்றிரிப்போர்ட்தருமாறும்உளவுத்துறையைக்கேட்டிருக்கிறாராம். அந்தரிப்போர்ட்டைவைத்துஅடுத்தகட்டபேச்சுவார்த்தைகள்இருக்கும்என்கிறார்கள்.

எனவே அடுத்து விரைவில் இருக்கும் புதிய கூட்டணி பேச்சவார்த்தை என்கிறது அரசியல் வட்டாரம். ஆனால் வைகோவையும், திருமாவளவனையும் எளிதில் விட்டுவிடமாட்டார் ஸ்டாலின் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஏற்கனவே பட்டது போதும் என ஸ்டாலின் நினைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
