MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி..? இடியை இறக்கும் மத்திய உளவுத்துறையின் சர்வே ரிப்போர்ட்..!

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி..? இடியை இறக்கும் மத்திய உளவுத்துறையின் சர்வே ரிப்போர்ட்..!

அதிமுக, பாமகவில் இருக்கிற உட்கட்சி பிரச்சனைகள் மீது யாரும் அக்கறை செலுத்தாமல், திமுக எதிர்ப்பு அலை நம்மை காப்பாற்றும் என்றும், இப்போதே ஆட்சிக்கு வந்தது போல் கெத்து காட்டுவதும்தான் என்.டி.ஏ கூட்டணியின் மிகப்பெரிய மைனஸ்

1 Min read
Author : Thiraviya raj
Published : Feb 14 2026, 08:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
TN Election 2026 survey report
Image Credit : x

TN Election 2026 survey report

அடுத்தது யார் ஆட்சி என பல சர்வேகள் வந்தாலும் மத்திய அரசு, உளவுத்துறை மூலமாக எடுத்த ஒரு சர்வே தமிழக கட்சிகளின் மேல் மட்ட அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்.டி.ஏ) மக்கள் கிட்ட வரவேற்பு எப்படி இருக்கிறது? எத்தனை இடங்களில் வெற்றிபெறும்? என மத்திய உளவுத்துறை ஒரு சர்வே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சர்வை முடிவுகள் என்.டி.ஏ கூட்டணிக்கு மாபெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்கிறார்கள். ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு மட்டுமே என்.டி.ஏ கூட்டணி இந்த முறையும் தொகுதிகளை கைப்பற்றும் என்று அந்த சர்வே முடிகள் கூறுகிறது.

23
 என்.டி.ஏ கூட்டணியின் மிகப்பெரிய மைனஸ்
Image Credit : Asianet News

என்.டி.ஏ கூட்டணியின் மிகப்பெரிய மைனஸ்

கிட்டத்தட்ட 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி பெற்ற தொகுதிகளுக்கு மேல் வாங்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த சர்வே குறித்து அதிமுக கூட்டணி கட்சியில் இருக்கிற முக்கியமான தலைவர் ஒருவர், ‘‘சர்வே நம்பர் சரியாகத்தான் வந்திருக்கிறது. அதுதான் களநிலவரமும் கூட. கூட்டணியில் இருக்கிற குறிப்பாக, அதிமுக, பாமகவில் இருக்கிற உட்கட்சி பிரச்சனைகள் மீது யாரும் அக்கறை செலுத்தாமல், திமுக எதிர்ப்பு அலை நம்மை காப்பாற்றும் என்றும், இப்போதே ஆட்சிக்கு வந்தது போல் கெத்து காட்டுவதும்தான் என்.டி.ஏ கூட்டணியின் மிகப்பெரிய மைனஸ்’’ என்று கமெண்ட் அடித்தாராம்.

Related Articles

Related image1
உங்க போன் 'சிக்னல்' கட் ஆகுதா? ஜாக்கிரதை..! பேங்க் பேலன்ஸும் போயிடும்..!
33
திமுகவுக்கும் ஷாக்..!
Image Credit : Asianet News

திமுகவுக்கும் ஷாக்..!

தவெகவின் வரவு என்.டி.ஏ கூட்டணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த சர்வே ரிப்போர்ட்டில் இருக்கிறதாம். அதே சமயம் திமுகவுக்கும் சில ஷாக்கான விஷயங்கள் அந்த சர்வேயில் இருக்கிறது’’ என்கிறார்கள்

About the Author

TR
Thiraviya raj
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.. கை நிறைய கொட்டும் பணம்.! மிஸ் பண்ணிடாதீங்க!
Recommended image2
முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி சரவெடி அறிவிப்பு..! 1 லட்சம் நபர்களுக்கு இலவச வீடு..!
Recommended image3
அதிமுகவில் விலகுவதாக இபிஎஸ்-க்கு முன்னாள் அமைச்சர் பரபரப்பு கடிதம்.. அடுத்து இணைய போகும் கட்சி இதுதான்..!
Related Stories
Recommended image1
உங்க போன் 'சிக்னல்' கட் ஆகுதா? ஜாக்கிரதை..! பேங்க் பேலன்ஸும் போயிடும்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved