70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் 57 தொகுதிகளில் பா.ஜ.க வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
அதேபோன்றதொரு வெற்றியைப் பெறவேண்டும் என்று பா.ஜ.க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக உத்தரகாண்ட்டில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பா.ஜ.க எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸும் தீவிரமாக பணியாற்றியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 60 சதவீதம் வாக்குகள பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் வரும் 10 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. 70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் 57 தொகுதிகளில் பா.ஜ.க வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.

அதேபோன்றதொரு வெற்றியைப் பெறவேண்டும் என்று பா.ஜ.க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக உத்தரகாண்ட்டில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பா.ஜ.க எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸும் தீவிரமாக பணியாற்றியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடைசி கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 35 முதல் 39
காங்கிரஸ் - 28 முதல் 34
ஆம் ஆத்மி - 0 முதல் 3
மற்றவர்கள் - 0 முதல் 3
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 36 முதல் 46
காங்கிரஸ் - 20 முதல் 30
பகுஜன் சமாஜ் - 2 முதல் 4
மற்றவர்கள் - 2 முதல் 5
சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 26 முதல் 32
காங்கிரஸ் - 32 முதல் 38
ஆம் ஆத்மி - 0 முதல் 2
மற்றவர்கள் - 3 முதல் 7
வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 37 இடங்கள்
காங்கிரஸ் - 31 இடங்கள்
ஆம் ஆத்மி - 1 இடம்
மற்றவர்கள் - 1 இடம்
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 32 முதல் 41 இடங்கள்
காங்கிரஸ் - 27 முதல் 35 இடங்கள்
ஆம் ஆத்மி - 1 இடம்
மற்றவர்கள் - 3 இடங்கள்
என்.டி.டி.வி கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 35
காங்கிரஸ் - 32
ஆம் ஆத்மி - 1
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 37
காங்கிரஸ் - 31
ஆம் ஆத்மி- 1
மற்றவர்கள் - 1
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 31 முதல் 33
காங்கிரஸ் - 33 முதல் 35
ஆம் ஆத்மி - 0 முதல் 3
மற்றவர்கள் - 0 முதல் 2
