today rajinikath meet party members why?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில், கட்சி பணிகள் குறித்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உள் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என கூறியதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.