எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் கூட்டம் துவங்கியது.
ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை பரிசீலிக்க முடியுமா? ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியுமா என்பது குறித்து கவர்னர் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.
முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளார்.

அதற்காக பலத்த பாதுகாப்பை சட்டமன்றத்திற்கு போட்டுள்ளனர்.
தன் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எட்பபடி பழனிசாமி பேசி வருகிறார்,
பின்னர் எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள்.

இதற்கிடையே சபாநாயகர் ஓபிஎஸ் அணி கோரிக்கையை ஏற்று ரகசிய வாக்கேப்பு நடத்த முடியுமா என்று ஆளுநர் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
