ஜெயலலிதாவை கொலைக்குற்றவாளி என்று பேட்டி அளிக்க விவகாரம் பெரிதாகி உள்ளது. அதிமுகவில தினகரன் , அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இதனிடயே இது குறித்து பேட்டி அளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்,

இது சாதாரணமாக நடந்த தவறுதான் அவர் எடப்பாடி பழனிச்சாமியை சொல்ல வேண்டும் என்று சொல்லி இருப்பார் அது தவறுதலாக ஜெயலலிதாவை சொல்லிவிட்டதாக கருதுகிறேன் என்று மழுப்பி உள்ளார்.