Asianet News TamilAsianet News Tamil

அடி மாட்டு ரேஞ்சுக்கு போன காங்கிரஸ் நிலைமை... கறார் காட்டும் திமுக..!

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் வெறும் 8 இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது. அதாவது பாதிக்கு பாதி தொகுதிகளில் கூட வெல்லவில்லை.
 

The situation of the Congress which has gone to the cattle range
Author
Tamil Nadu, First Published Feb 15, 2021, 10:55 AM IST

விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை துவங்கி விட்டன.

ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என, இரு திராவிடக் கட்சிகளுமே கூறவில்லை. 'காங்கிரசுக்கு, 20 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கும்' எனக் கூறப்படுகிறது. ஆனால், டெல்லி காங்கிரசில் வேறொரு விஷயம் சொல்லப்படுகிறது. 'காங்கிரசுக்கு, 15 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும்' என, தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டு உள்ளதாம். ஒரு ராஜ்யசபா, சீட் தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். மிகவும் குறைவான தொகுதிகளை காங்கிரஸ் ஏற்குமா என, கேள்விகள் எழுப்பப்படுகின்றன.The situation of the Congress which has gone to the cattle range

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் வெறும் 8 இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது. அதாவது பாதிக்கு பாதி தொகுதிகளில் கூட வெல்லவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios