The controversy surrounding the clergys taxes
ஒருஆடிட்டரால்அரசியல்களத்தில்அல்லுதெறிக்கவிடமுடியுமென்றால்அதற்குஅக்மார்க்உதாரணம், துக்ளக்குருமூர்த்திதான்.
ஆர்.கே.நகர்தேர்தல்முடிவுகளுக்குப்பின்அவர்பயன்படுத்திய ‘impotent’ எனும்வார்த்தைஅரசியலரங்கத்தைஅதிரவைத்ததெல்லாம்அசால்ட்ரகங்கள்.
இந்நிலையில், ரஜினியின்அரசியல்பிரவேசஅறிவிப்பைதொட்டுகுருமூர்த்திபயன்படுத்தியிருக்கும்வார்த்தைகள்பெரும்சலசலப்பைதுவக்கியுள்ளன.
அதாவது ‘ஆன்மிகஅரசியல்வழியிலானநிர்வாகத்தைநடத்துவோம்.’ என்றுரஜினிகூறியிருந்தார். ஏற்கனவேமோடியும், ரஜினியின்நண்பர்கள்என்பதால்அவருக்காகவேரஜினிஅரசியலுக்குவருகிறார்என்றுவிமர்சனம்எழுந்தநிலையில், இந்தவார்த்தையைஎடுத்துவைத்துக்கொண்டுசதிராடினர்விமர்சகர்கள்.

ஆனால் ‘ஆன்மிகம்என்பதுஇந்துமதத்துக்குமட்டும்சொந்தமானவார்த்தையல்ல. கிறித்துவம், இஸ்லாம்உள்ளிட்டஎல்லாமதங்களும்இதில்அடங்கும்.’ என்றுசொல்லிஒருவிளக்கத்தைகொடுத்துவிமர்சகர்களின்வாயைஅடைத்தனர்ரஜினியினர்தரப்பினர்.
இந்நிலையில் ‘ரஜினியின்ஆன்மிகம், பிரதமர்நரேந்திரமோடிக்குநெருக்கமானது.’ என்றுகுறிப்பிட்டுள்ளார்சமீபத்தில். இதுரஜினிதரப்பின்சமாதானங்களைஎல்லாம்அடித்துநொறுக்கிவிட்டுமீண்டும்விமர்சனங்களைஉச்சாணிகொம்பில்ஏறிஆடவைத்துள்ளது.
அதாவது, ’பி.ஜே.பி.யால்தமிழகத்தில்நேரடியாககால்ஊண்றமுடியவில்லை. ஆர்.கே.நகரில்தனித்துப்போட்டியிட்டுநோட்டாவைவிடமோசமானவாக்குகளைப்பெற்றுவீழ்ந்துவிட்டார்கள். இந்தநிலையில்தான்பைபாஸ்ரூட்டைப்பிடித்துதமிழகத்தில்அதிகாரத்தில்நுழையபி.ஜே.பி. முயலுகிறது.
அந்தபைபாஸ்ரூட்டானதுரஜினிதான். ரஜினிஎன்பவர்மோடியின்தமிழகமுகமூடி. ஆன்மிகரீதியிலும், இந்திரீதியிலும்இருவரும்மிகநெருக்கமானவர்கள். பிரதமர்பதவிக்குபோட்டியிடும்போதுசென்னைக்குவந்தமோடிரஜினியின்வீட்டுக்கேசென்றுஅவரைசந்திக்கிறார்என்றால்எந்தளவுக்குஇருவரும்நெருக்கமானவர்கள்என்பதைபுரிந்துகொள்ளவேண்டும்.
ஆகரஜினிஅரசியலுக்குவருவதென்பதுபி.ஜே.பி.யைஇங்கேஅரசாளவைக்கத்தான். “ என்றுபொரிந்துதள்ளுகிறார்கள்விமர்சனத்தை.
