நாளை நடைபெற இருந்த திமுக தலைமையிலான அனத்துக் கட்சி கூட்டம் அண்ணஅறிவாலயத்தில் நாளை நடைபெற இருந்தது. 144 தடை உத்தரவு இருப்பதால் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதாக தேனாம் பேட்டை காவல்போலீசார் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

T.Balamurukan

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நாளை நடைபெற இருந்த திமுக தலைமையிலான அனத்துக் கட்சி கூட்டம் அண்ணஅறிவாலயத்தில் நாளை நடைபெற இருந்தது. 144 தடை உத்தரவு இருப்பதால் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதாக தேனாம் பேட்டை காவல்போலீசார் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் ஏப்.16ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை நடைபெற இருந்த கூட்டம், ஏப்ரல் 16-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.