tamizharuvi maniyan silent about against Rajinikanth comments
ஒருமாஸ்நபரைவரவேற்றுஅதிகம்பிரபலமாகாதஒருநபர்குரல்கொடுத்தால், ‘இவர்பெற்றஆதாயம்என்னவோ?’ எனகேட்பதுமனிதஇயல்பு. அந்தவகையில்தன்தமிழருவிமணியனும்விமர்சனங்களால்துளைத்தெடுக்கப்பட்டுவருகிறார்.
சிலவருடங்களுக்குமுன்வைகோவைதலையில்தூக்கிவைத்துக்கொண்டாடியதமிழருவி ‘இவரைப்போல்தூய்மையானஒருதலைவனைநான்கண்டதில்லை. இவரைமுதல்வராக்காமல்ஓயமாட்டேன்.’ என்றார். பின்அப்படியேவிஜயகாந்தைவாழ்த்திவிட்டுகடைசியில்வாசனுக்குசாமரம்போட்டார்.
இதுஎதுவுமேவேலைக்குஆகாதநிலையில்கடந்தசிலமாதங்களாகரஜினிக்குபல்லக்குதூக்கிக்கொண்டிருக்கிறார்தமிழருவி. இந்நிலையில் ‘ரஜினியிடமிருந்துதனதுசுயதேவைகளுக்குஆதாயம்பெறவேஅவரைதமிழருவிஆதரிக்கிறார்!’ எனவிமர்சனம்எழும்பியுள்ளதைபற்றிதமிழருவிமணியனேபதில்தருகையில்...
“உண்மைதான். ரஜினியிடமிருந்துநான்ஆதாயம்பெற்றிருக்கிறேன்தான். அதுஎன்னஆதாயம்தெரியுமா?...ஒவ்வொருவினைக்கும்எதிர்வினைஆற்றுவது, விமர்சனங்களுக்கெல்லாம்பதில்சொல்வது, விவாதங்களில்ஈடுபடுவது! எனஇதுவரையில்இருந்தநிலையைமுற்றிலுமாகமாற்றிபேசுவதைக்குறைத்து, மக்களுக்காகசெயல்படுவதுஒன்றேநல்அரசியலாகஇருக்கும்என்பதைஎனக்குரஜினிஉணர்த்தினார். அந்தஉண்மையை, நல்லகுணத்தைஅவரிடமிருந்துநான்ஆதாயமாகபெற்றுளேன். “ என்றிருக்கிறார்.
இதைக்கேட்குறச்சேபுல்அரிக்கலை, ஃபுல்லாஅரிக்குதுங்கோ! எனபுலம்பும்எவருக்கும்தமிழருவியிடமிருந்துஎந்தபதிலும்கிடைக்காது. காரணம், அவர்தான்இப்போதுபேச்சைகுறைத்துக்கொண்டுவிட்டாரே!
