Start work now to win the election - ADMK Minister calls volunteers ...

திருவண்ணாமலை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும். இப்போதே அதற்கான வேலைகளை தொடங்குங்கள் என்று திருவண்ணாமலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.